வரலாறு:-
பனிவரகு (Panicum Miliaceum) ஒரு புன் செய் தானியம். இதில் ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. முறுக்கு, சீடை, அதிரசம் போன்ற தின்பண்டங்களை பனிவரகால் செய்யலாம். பனிவரகு உடலில் சர்க்கரை அளவினை குறைக்கிறது.
ஊட்டச்சத்து:-
கார்போஹைட்ரேட், நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பி காம்ளக்ஸ், தாதுக்கள், கொழுப்பு, கலோரிகள், தயாமின், ரிபோஃப்ளோவின், நயாசின், கோலின், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரைடு.
நன்மைகள்:-
1. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக்கும்.
2. சருமத்தை மினுமினுக்க வைக்கும். நரை, மூப்பை தள்ளிப்போடும்.
3. எலும்புகளை அடர்த்தியாக்கும். இதயத்தை பாதுகாக்கும்.
4. நீரிழிவை கட்டுப்படுத்தும்.
5. கல்லீரல் கற்களை கரைக்கும். கற்கள் உருவாகாமல் தடுக்கும்.
6. மரபணு குறைபாடுகளை போக்கும். அலர்ஜியை ஏற்படுத்தாது.
7. நோய் எதிர்ப்பு திறன் அதிகம்.
8. அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட புண்களை விரைவில் ஆற்றும்.
9. உடல் பருமனை குறைக்கும். மாதவிடாய் பிரச்சனைகளை போக்கும்.
10. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்பதால் கர்பிணி பெண்களுக்கு ஏற்றது.
11. மன உளைச்சலை குறைக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதியை போக்கும்.
Tags:
CEREEALS