Orb Red Radish - சிவப்பு முள்ளங்கி கிழங்கின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


வரலாறு:-

சிவப்பு முள்ளங்கி என்பது வேர் காய்கறிகள் வகையைச் சார்ந்த குழாய் வடிவ வேர் கொண்ட கிழங்கு ஆகும். பொதுவாக் இவை மிதவெப்ப மண்டலத் தாவரம் ஆகும். இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, கனடா பொன்ற நாடுகளிலிருந்து உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.


நன்மைகள்:-

1. சிவப்பு முள்ளங்கிசிறு நீர்ப்பையைச் சுத்தமாக்கி சிறுநீரை முறைப் படுத்தும் நீர்க்குத்தலைப் போக்கும்.

2. வயிற்று பூச்சிகளை அழிக்கும் .

3. சீரணத்தை எளிதாக்கும்.

4. மூலநோய்,வெள்ளை நோய் , பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும்.

5. கண்ணெரிச்சலை நீக்கும் குணம் உடையது.

6. எலும்புகளுக்கும் மூளைக்கும் பலம் தரும்.

7. வயிற்று புண்களை குணப்படுத்தக் கூடியது.

8. உடல் சோர்வு, உடல் சூடு மற்றும் தோல்வறட்சி முதலியவற்றை போக்க கூடியது.

9. தோலை வழவழப்பாக்கும் தன்மையுடையது.


பக்க விளைவுகள்:-

சிறுகுழைந்தைகளுக்கும், மழை காலங்களில் பெரியவர்களுக்கும் ஆகாது.


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post