Kodo Millet - வரகு பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


வரலாறு:-

வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.


ஊட்டச்சத்து:-

100 கிராம் பாதாம் வரகு:
புரத சத்து - 8.3கி
கொழுப்பு சத்து - 1.4 கி
தாது உப்புகள் - 2.6 கி
நார்ச்சத்து - 9.0 கி
மாவுச்சத்து - 65.9கி
கால்சியம் - 27மி கி
பாஸ்பரஸ் - 188 மி கி
இரும்புச்சத்து - 0.5 மி கி


வைட்டமின்:-

வைட்டமின் பி


நன்மைகள்:-

1. சர்க்கரை அளவை குறைக்கிறது.

2. இது உடல் எடையைக் குறைக்கக்கூடியது.

3. விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

4. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. வரகு, சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

5. மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.

6. கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு

7. நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post