வைட்டமின்:-
வைட்டமின் ஏ மற்றும் பி
நன்மைகள்:-
1. பசளிக் கீரை சாப்பிட்டு வந்தால் தொந்தி குறையுமாம் தொப்பை பெருத்து இருப்பவர்கள் பசலைக் கீரையை உண்டால் தொப்பை குறையும்.
2. ரத்தம் குறைவாக, ரத்த சோகை இருப்பவர்கள் பசரைக் கீரையை உண்டால் ரத்தம் பெருகும்.
3. பசலைக் கீரையில் வைட்டமின் ஏ சத்து மிகுதியாக உள்ளது. குளிர்ச்சியையும் கொடுக்கக்கூடியது.
4. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும் என்பர்.
5. வயிற்றில் அதிகமாகச் சதை இருந்தாலும் (தொப்பை) குறைக்கக்கூடிய சத்து இக்கீரைக்கு உண்டு.
6. ரத்தம் குறைந்தவர்கள், 10 நாள்கள் இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் நன்கு விருத்தியாகும் என்பர்.
Tags:
SPINACH