வரலாறு:-
கடுகுக் கீரை (mustard greens), தாவர வகைப்பாடு ( Brassica juncea), மேலும் பொதுவாக, இந்தியக் கடுகு ( Indian mustard), சீனக் கடுகு (Chinese mustard), அல்லது கடுகு இலை ( leaf mustard) இவ்வாறான பெயர்களில் அறியும் இது, பூக்கும் தாவர இனத்தைச் சார்ந்த கடுகு தாவரமாகும்.
ஊட்டச்சத்து:-
பைட்டோ (Phyto),கல்சியம், பாசுபரசு மற்றும் நார்ச்சத்துகள்.
நன்மைகள்:-
1. கடுகுக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்து உள்ளன. இக்கீரை பசியை தூண்டும்.
2. வயிற்று பெருமல், மந்தம் முதலியவற்றை போக்கும் ஆற்றல் கொண்டது. உடல் நலத்தை காக்கும் ஒரு அறிய கீரை இது.
3. இக்கீரையை பொரியலகவோ, பச்சடியாவோ, கூட்டாகவோ தயிருடன் சேர்த்து உண்ணலாம்.
4. இக்கீரை சீரணச் சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
Tags:
SPINACH