Amaranthus tricolor - அரைக் கீரையின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

 


வரலாறு:-

அரைக்கீரை அல்லது குப்பை கீரை என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் கீரைகளில் ஒன்றாகும். சித்த மருத்துவத்தில் காய்ச்சல், குளிர் சன்னி, கப நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக இக்கீரை கூறப்பட்டுள்ளது. இது கீரையாகத் தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும். ஆப்பிரிக்காவிலும் போற்றி உண்ணப்படுகிறது


ஊட்டச்சத்து:-

நீர், கொழுப்புச்சத்து, தாதுப்புக்களும், சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, புரதச் சத்தும் உள்ளன.


நன்மைகள்:-

1. வாயு பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

2. சளி மற்றும் இருமல் தொல்லையை குணமாக்கும்.

3. பசியைத் தூன்டுவதற்கு உதவுகிறது.

4. மலச்சிக்கலிருந்து விடுபடலாம்.

5. பிரசவம் அடைந்தப் பெண்களுக்கு இழந்த சக்தியையும்,பலத்தையும் தருகின்றது.

6. அரைக்கீரயை உண்பதனால் ஆண்மைக் குறைவிலிருந்து விடுபடலாம்.

7. வாத நோயிலிருந்து விடுபடலாம்.

8. நரம்பு சம்பந்தப்பட்ட வலிகளிலிருந்தும், நரம்பு தளர்ச்சியிலிருந்தும் விடுபடலாம்.

9. உடல் பலவீனம் உடையவர்களுக்கு சிறந்த உணவாகும்.

10. விஷக்கடியை முறிக்கும் சக்தி அதிக அளவு அரைக்கீரையில் உள்ளன.

11. ஆங்கில மருந்துகளின் வேகம் மற்றும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளிலிருந்தும் விடுபடலாம்.

12. தினசரி அரைக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் தேமல் மற்றும் சொறிசிரங்குகள் குணமாகும்.


Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post