வரலாறு:-
பச்சை பீன்ஸ் சாம்பார் மற்றும் கறி வகைகளில் முக்கியமான உட்பொருளாக அமைகிறது. இப்பயிர் கொழுப்புச் சத்து குறைவாகவும், புரதம், நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், சிக்கலான மாவுச்சத்துக்கள், மற்றும் போன்றீயம் ஆகியவற்றை கனிசமாகக் கொண்டுள்ளது.
ஊட்டச்சத்து:-
கலோரி - 347
புரத சத்து - 0 கிராம்
நார்ச்சத்து - 16 கிராம்
இரும்பு சத்து - 28 மில்லி கிராம்
கால்சியம் - 11 மில்லி கிராம்
சோடியம் - 12 மில்லி கிராம்
பொட்டாசியம் - 1393 மில்லி கிராம்
சர்க்கரை - 2.1 கிராம்
வைட்டமின்:-
வைட்டமின் A, C, K, B6.
நன்மைகள்:-
1. பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வலர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.
2. இரத்தம் உறையாமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும். நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் உள்ளன.
3. இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது. இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையச் செய்கிறது. லூட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
4. எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
5. இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
6. இரைப்பைப் பிரச்சனைகளைச் சரிசெய்யும். வேகவைத்த காய்களைத்தான் மனிதக் குடலானது எளிதில் சீரணிக்கும். மற்றும் அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும்.
7. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஒருநாளுக்குத் தேவையான ஃபோவேட் சத்துக்களைத் தரும். வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும்
பக்க விளைவுகள்:-
1. அதிக அளவில் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள், கீல்வாதம் தூண்டலாம் இரத்த அழுத்தத்தை உயர்த்த முடியும்
Tags:
VEGETABLES